தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை - 3 மணி நேரத்திற்கு இடி மற்றும் மின்னலுடன் மழை

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Department has forecast light to moderate rain
Chennai Meteorological Department has forecast light to moderate rain

By

Published : Apr 20, 2021, 5:03 PM IST

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் அடுத்த ஒரு மணியிருந்து மூன்று மணி நேரத்திற்கு இடி மற்றும் மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சிராப்பள்ளி, விருதுநகர், திருநெல்வேலி, மற்றும் கன்னியகுமாரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details