சென்னை ஐஐடி தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதை சிறப்பிக்கும் வகையில் வைர விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஐஐடி நிர்வாக இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, ஜெர்மனி தூதர் கெரின் ஸ்டோல் (karin stoll) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
சென்னை ஐஐடிக்கு வயசு 60! - பேஷன் ஷோ
சென்னை: 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஐஐடியில் வைரவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.

iit madras
ஐஐடியில் வைரவிழா கொண்டாட்டம்
இவ்விழாவில் ஐஐடி தொடங்கிய நாள் முதல் அதில் முதல் முதலாக சேர்ந்த மாணவ மாணவியர், ஆசிரியர்கள் ஆகியோரின் சிறப்புகளை விவரிக்கும் படங்களும் மற்றும் சென்னை ஐஐடியின் சிறப்புகளையும் உலகத்தர தரவரிசையில் விவரங்களையும் காட்சியாக வெளியிட்டனர். இந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகளும் ஃபேஷன் ஷோக்களும் நடைபெற்றன.