இந்த நிலையில் காலை 10:00 மணி வரை இயக்கப்படும் சென்னை புறநகர் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
1) அரக்கோணத்திலிருந்து காலை 8:15, 08:45, 09:15, 09:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்வரை இயக்கப்படுகிறது.
2)சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 8:30, 09:00, 09:30, 10:00 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையம்வரை இயக்கப்படுகிறது.
3) கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 8:15, 09:00, 09:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்வரை இயக்கப்படுகிறது.
4) சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 8:15, 09:00, 09:45 மணிக்கு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம்வரை இயக்கப்படுகிறது.