தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..! - society for electronic transactions and security

சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான society for electronic transactions and security யில் காலியாக உள்ள Project Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

By

Published : Oct 27, 2022, 9:00 PM IST

காலிப்பணியிடங்கள்:

Project Associate (Mathematics) – 1

Project Associate (Software) – 1

வயது வரம்பு:

04-11-2022 தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Project Associate (Mathematics) பணிக்கு M.Sc in Mathematics, Project Associate (Software) பணிக்கு BE/ B.Tech in CSE, IT படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.60,000 சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் setsindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் 04.11.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க:கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேதியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..!

ABOUT THE AUTHOR

...view details