தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

EIA 2020: சென்னை காலநிலை செயல்பாட்டு குழு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு கடிதம் - environment

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக சென்னை காலநிலை செயல்பாட்டு குழு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

ccag letter to prakash javadekar
ccag letter to prakash javadekar

By

Published : Aug 4, 2020, 3:10 AM IST

சென்னை காலநிலை செயல்பாட்டு குழு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

இந்த வரைவு அரசியலமமப்பு சட்டத்திற்கு விரோதமானது

விதிகளை மீறுபவர்களுக்கு வெகுமதி அளிக்கின்றது

ஒழுங்குமுறை தளர்வுகளுக்கு வெகுமதி அளிக்கின்றது

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் பணியினை, சுற்றுச்சூழல் நிர்வாக பணியாக மாற்றுகிறது;

இது கட்டாய சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்துப் போகச் செய்கிறது

ABOUT THE AUTHOR

...view details