சென்னை: ’இந்தியாவின் இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147ஆவது பிறந்த நாள் இன்று. இவரது பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் இரும்பு மனிதரின் 147ஆவது பிறந்தநாள் - Today is the birthday of India's Iron Man
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147ஆவது பிறந்த நாளான இன்று, அவரது திருவுருவப் படத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Today is the birthday of India's Iron Man
சர்தார் வல்லபாய் படேல் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என். ரவி
இந்நிலையில், சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க : ’முல்லைப் பெரியாறு விஷயத்தில் மாநில உரிமையை விட்டுக்கொடுப்பதா...’ அண்ணாமலை காட்டம்!
Last Updated : Oct 31, 2021, 3:38 PM IST