சென்னை மெரினா ராதாகிருஷ்ணன் சாலை அருகே நேற்று நள்ளிரவு காவல்துறையினர் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த சாலையின் வழியாக வந்த இளைஞர்கள் சிலர், தங்களது பைக்குகளை அதிகவேகமாக ஓட்டி பைக் ரேஸில் ஈடுபட்டனர்.
மெரினாவில் பைக் ரேஸ்; வாகனங்கள் பறிமுதல் - பைக் ரேஸ்
சென்னை: மெரினாவில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மெரினாவில் பைக் ரேஸ்; வாகனங்கள் பறிமுதல்
இதைத் தெரிந்து கொண்ட மெரினா காவல்துறையினர் பேரி கார்டுகளை வைத்து அதிவேகமாக வந்த 6 நபர்களையும் அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மெரினா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.