கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாஹிபின் 126ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 126ஆவது பிறந்தநாள்: காங்., சார்பில் மரியாதை - Tamil Nadu Congress Committee
சென்னை: கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாஹிபின் 126ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை, திருவல்லிக்கேணி டாக்டர் காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 126ஆவது பிறந்தநாள்
இந்நிகழ்வில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ. ராஜசேகரன், வழக்கறிஞர் எஸ்.கே. நவாஸ், காங்கிரஸ் பேரியக்க முக்கியத் தலைவர்கள் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.