சென்னை, பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது அதிமுக பேனர் விழுந்து அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பேனர் விழுந்து மற்றொரு விபத்து! - ஒருவர் படுகாயம்
சென்னை: பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்து தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
banner
இந்நிலையில் பள்ளிக்கரணை அருகே ரமணியம் அடுக்குமாடி குடியிருப்பில் 60 அடி பேனரை அகற்றும்போது, அப்பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஷ் என்பவர் மேல் விழுந்து அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். ராஜேஷை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்து முன்று நாட்களுக்குள் மேலும் ஒருவர் விபத்துக்குள்ளாக்கியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.