தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எழுத்தாளர் பாலபாரதிக்கு 'பால சாகித்ய புரஸ்கார் விருது' - மரப்பாச்சி

எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

balabharathi
balabharathi

By

Published : Sep 4, 2021, 6:51 AM IST

சென்னை: சிறுவர் இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் பாலபாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரப்பாச்சி சொன்ன கதை என்ற படைப்புக்காக சாகித்ய அகாதமி அமைப்பு அவருக்கு இந்த விருதை அறிவித்துள்ளது.

50 ஆயிரம் ரூபாய் பணமும், சான்றிதழும் அவருக்கு வழங்கப்படவுள்ளது. சிறுவர் இலக்கியத்தில் பாலபாரதியின் பங்களிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பத்திரிகையாளரான அவருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details