தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மண்டபம் முகாம் டிஜிபி அசுதோஷ் சுக்லா திடீர் இடமாற்றம்! - ashutosh shukla transfer

சென்னை: மண்டபம் முகாம் டிஜிபியாக இருந்த அசுதோஷ் சுக்லா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ashutosh shukla

By

Published : Nov 21, 2019, 3:09 PM IST

காவல் ஆணையராகப் பதவி வகித்த அசுதோஷ் சுக்லா, சிறைத்துறை டிஜிபியாக இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் டிஜிபியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார்.

தேர்தல் முடிந்த பின்பு ராமநாதபுரம் மண்டபம் முகாம் டிஜிபியாக மாற்றப்பட்ட அவர், தற்போது போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் டிஜிபியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க:தென்பெண்ணையாறு விவகாரம் - திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி யோசனை

ABOUT THE AUTHOR

...view details