சென்னை: தமிழ்நாடு பதிவுத்துறையில் புதிய சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் - சட்ட திருத்த மசோதா
மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத் துறை ரத்து செய்யலாம்
நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு சொத்துக்களை உரியவர்களுக்கு பெற்றுத் தரும் வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்ட திருத்தம் கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தண்டோராவுக்கு தடை என அறிவிப்பு