தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு பணிகளுக்கு மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்! - முதலமைச்சர் முக ஸ்டாலின்

முதலமைச்சர் முக ஸ்டாலின்
chief minister mk stalin

By

Published : May 9, 2021, 8:14 PM IST

Updated : May 9, 2021, 9:06 PM IST

19:59 May 09

கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்திட மாவட்டவாரியாக அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று (மே.9) நடைபெற்றது. இதில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.  அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கரோனா நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.

சென்னை மாவட்டம்  

மா. சுப்பிரமணியன் 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

பி.கே. சேகர்பாபு

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்  

செங்கல்பட்டு மாவட்டம்

தா.மோ. அன்பரசன்

ஊரகத் தொழில் துறை அமைச்சர்

கோயம்புத்தூர் மாவட்டம்

அர. சக்கரபாணி 

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்.

கா. ராமச்சந்திரன்,

வனத்துறை அமைச்சர்.

திருவள்ளூர் மாவட்டம்

சா.மு. நாசர்,

பால்வளத் துறை அமைச்சர்

மதுரை மாவட்டம்

பி. மூர்த்தி  

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.

பழனிவேல் தியாகராஜன்  

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை  

தூத்துக்குடி மாவட்டம்

கீதா ஜீவன்  

சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர்

அனிதா ராதாகிருஷ்ணன்,

மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.

சேலம் மாவட்டம்

வி. செந்தில்பாலாஜி,

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  

திருச்சி மாவட்டம்

கே.என். நேரு  

நகர்ப்புற வளர்ச்சித் துறை  அமைச்சர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

திருநெல்வேலி மாவட்டம்    

இ. பெரியசாமி

கூட்டுறவுத் துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு

தொழில் துறை அமைச்சர்

ஈரோடு மாவட்டம்

சு. முத்துசாமி

வீட்டு வசதித் துறை அமைச்சர்

காஞ்சிபுரம் மாவட்டம்    

எ.வ. வேலு  

பொதுப்பணித் துறை அமைச்சர்  

திருப்பூர் மாவட்டம்

மு.பெ. சாமிநாதன்

செய்தித் துறை அமைச்சர்

வேலூர் மாவட்டம்  

துரைமுருகன்

நீர்வளத் துறை அமைச்சர்.

ஆர். காந்தி

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம்

க. பொன்முடி

உயர்கல்வித் துறை அமைச்சர்.  

செஞ்சி கே.எஸ். மஸ்தான்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

Last Updated : May 9, 2021, 9:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details