தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து நாளை மறுநாள் (மே. 7) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 9 மணி அளவில் ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.