தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலை. கட்டண உயர்வுக்கு அனுமதி - ஆட்சி மன்றகுழு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டண உயர்வுக்கு ஆட்சி மன்றக்குழு அனுமதி அளித்துள்ளது.

anna university

By

Published : Jun 20, 2019, 11:41 PM IST

விலைவாசி உயர்வு, பேராசிரியர்களின் ஊதிய உயர்வு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெறியியல் கல்வி கட்டணத்தை உயர்த்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம், உறுப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான கட்டணத்தை உயர்த்த தற்போது ஆட்சி மன்றக்குழு அனுமதி அளித்துள்ளதாக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தாண்டு முதல் கல்வி கட்டணமானது உயரும். இளநிலை, முதுநிலைக்கான கல்வி கட்டணம் உயர்கிறது என்று தெரிவித்தார்.

அண்ணா பல்கலை. கட்டண உயர்வுக்கு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details