தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழ்ப்பாக்கத்தில் இன்று மாலை அன்பழகன் உடல் தகனம் - kilpakkam

anbazhagan
anbazhagan

By

Published : Mar 7, 2020, 7:41 AM IST

Updated : Mar 7, 2020, 9:18 AM IST

07:33 March 07

#Breaking

சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது.  

உடல்நிலை பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நேற்று நள்ளிரவு காலமானார்.

கீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை 4.45 மணியளவில் கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் அன்பழகனின் உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Mar 7, 2020, 9:18 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details