தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவையை நடத்த மாற்றுத் தலைவர்கள் அறிவிப்பு - Legislature in absence of Speaker

சபாநாயகர் இல்லாத நேரத்தில் அவையை நடத்த மாற்றுத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அவையை நடத்த மாற்றுத் தலைவர்கள் அறிவிப்பு
அவையை நடத்த மாற்றுத் தலைவர்கள் அறிவிப்பு

By

Published : Aug 16, 2021, 2:16 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு இருந்துவருகிறார். துணை சபாநாயகராக கோவி செழியன் செயல்பட்டுவருகிறார். இந்த நிலையில், சபாநாயகர் இல்லாத நேரத்தில் சட்டப்பேரவை நடத்த மாற்றுத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத் தலைவர்களின் பெயர் பட்டியல்

  • கே. அன்பழகன்,
  • இராமகிருஷ்ணன்,
  • எஸ்.ஆர். ராஜா,
  • டி.ஆர்.பி. ராஜா,
  • துரை சந்திரசேகரன்,
  • உதயசூரியன்

இதையும் படிங்க: 'மக்கள் மனசுல நின்னுட்டாரு' - ஸ்டாலினின் 100 நாள் ஆட்சிப் பாடல்

ABOUT THE AUTHOR

...view details