தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

By

Published : Sep 22, 2019, 9:56 PM IST

அதிமுக


விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறுகிறது.

மாலை 4 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், அமைப்பு செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details