தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் - ஓபிஎஸ் அறிவிப்பு - மமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

Etv Bharatஅதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் - ஓபிஎஸ் அறிவிப்பு
Etv Bharatஅதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் - ஓபிஎஸ் அறிவிப்பு

By

Published : Nov 18, 2022, 8:06 PM IST

சென்னை:அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், தனது ஆதரவாளர்களைச் சந்தித்த பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடத்தப்படும். பிரதமர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை. உறுதியாக அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திப்பேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:ராமஜெயம் வழக்கு - 6 பேருக்கு உடல் பரிசோதனை; விரைவில் உண்மை அறியும் சோதனை

ABOUT THE AUTHOR

...view details