தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவில் புதிய துணை நிர்வாகிகள் நியமனம்! - எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, கழக கலைப் பிரிவு ஆகியவற்றிக்கு புதிய துணை நிர்வாகிகள் நியமனம்

சென்னை: எம்ஜிஆர் இளைஞர் அணி, கழக கலைப்பிரிவு ஆகியவற்றிக்கு புதிய துணை நிர்வாகிகளை அதிமுக தலைமை கழகம் நியமித்துள்ளது.

அதிமுகவில் புதிய துணை நிர்வாகிகள் நியமனம்!
அதிமுகவில் புதிய துணை நிர்வாகிகள் நியமனம்!

By

Published : Sep 9, 2020, 4:22 PM IST

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள குறிப்பில், "எம்ஜிஆர் இளைஞர் அணி, கலைப் பிரிவு அணி ஆகியவற்றின் துணை நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகள்

இணைச் செயலாளர் - பொன். செல்வராஜ் (திருச்சி மாவட்டம் )

துணைச் செயலாளர் - சிவா ( வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் )

கலைப் பிரிவு

இணைச் செயலாளர் - வி.எம். செல்வன் (வட சென்னை தெற்கு மாவட்டம்)

அதிமுகவினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details