நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகமாக உள்ளது.
இனிமே வரும் 28 நாள்களுக்கு உஷார் மக்களே! - chennai news
சென்னை: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் இன்று தொடங்கியுள்ளது.
கத்திரி வெயில்
தமிழ்நாட்டில் இந்தாண்டுக்கான அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில், இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இன்று தொடங்கிய கத்தரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் வழக்கத்தை விட, 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் புதிதாக கரோனா தொற்று: மே 4 முதல் பணிகள் செய்ய அனுமதி?
Last Updated : May 8, 2020, 4:37 PM IST