சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் முதல்முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (ஜூலை. 25) காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் அப்போது மேகதாது அணை குறித்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது.