சென்னை: தனது மொபைல் நம்பரை தமிழ்நாடு பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாக சித்தார்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முடிந்ததை முயற்சியுங்கள் மோடி, அமித்ஷா - சித்தார்த் - முடிந்ததை முயற்சியுங்கள் மோடி, அமித்ஷா - சித்தார்த்
தனது மொபைல் நம்பரை தமிழ்நாடு பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாக சித்தார்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சித்தார்த்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது மொபைல் நம்பரை தமிழ்நாடு பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல், பாலியல் வன்புணர்வு மிரட்டல் என 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. அனைத்தும் பதிவு செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நான் வாயை மூடமாட்டேன். முடிந்ததை முயற்சியுங்கள்” என மோடி, அமித்ஷாவை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.