தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா காலமானார் - rip கல்பனா

நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 5) காலமானார். அவருக்கு வயது 66.

Sathiyaraj's sister passed away
Sathiyaraj's sister passed away

By

Published : Dec 5, 2021, 12:22 PM IST

Updated : Dec 5, 2021, 12:29 PM IST

பிரபல நடிகரான சத்யராஜின் தங்கை கல்பனா திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாள்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இன்று (டிசம்பர் 5) காலை. அவருக்கு வயது 66.

இதையடுத்து, சத்யராஜுக்கு பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். கல்பனாவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அம்பத்தூரில் முன்விரோதம் காரணமாக மூவருக்கு அரிவாள் வெட்டு

Last Updated : Dec 5, 2021, 12:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details