தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் ராமராஜனுக்கு கரோனா - மருத்துவமனையில் அனுமதி - கரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

சென்னை: நடிகர் ராமராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கரோனா
கரோனா

By

Published : Sep 17, 2020, 10:13 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திற்கும் மேலாக உள்ளது. இந்நிலையில், நடிகர் ராமராஜனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details