சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோனை நடத்தி வருகிறார்.
நடிகர் ரஜினியும் அர்ஜுனமூர்த்தியும் முக்கிய ஆலோசனை - நடிகர் ரஜினி காந்தும் அர்ஜூன மூர்த்தியும் ஆலோசனை
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Actor Rajinikanth meet Arjuna Murthy at Raghavendra Mandapam
இதில் ரஜினி தான், தொடங்கயிருக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி மற்றும் மன்ற நிர்வாகிகளுடன் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. அப்போது தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரன் ஆகியோரின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Last Updated : Dec 9, 2020, 12:16 PM IST