வீட்டு உபயோக பொருட்களின் தனியார் முன்னணி நிறுவனத்தின் கிளை சென்னையில் திறக்கப்பட்டது. இதில் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, நடிகர் ஜீவா ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.
நீண்ட நாட்களுக்குபின் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி - நடிகர் ஜீவா! - ஜீவாவின் புதியப்படங்கள்
சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
actor jeeva
அப்போது பேசிய நடிகர் ஜீவா, கரோனா ஊரடங்கிற்கு பிறகு நீண்ட நாட்கள் கடந்து இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். சினிமா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அதற்கான தருணமும் இடமும் இதுவல்ல என்று மறுத்துவிட்டார்.