தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமலை சந்தித்த 'சார்பட்டா' ஆர்யா!

சென்னை: 'சார்பட்டா' திரைப்படத்தில் நடித்துவரும் நடிகர் ஆர்யா, கமல்ஹாசனைச் சந்தித்துப் பேசினார்.

கமலை சந்தித்த "சார்பட்டா" ஆர்யா!
கமலை சந்தித்த "சார்பட்டா" ஆர்யா!

By

Published : Dec 10, 2020, 6:09 AM IST

நடிகர் ஆர்யா தற்போது பா. இரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா' என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் வடசென்னையின் பாரம்பரியமிக்க குத்துச்சண்டை போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் சார்பட்டா படத்தின் கதாநாயகன் ஆர்யா, நடிகர் கமல்ஹாசனைச் சந்தித்துப் பேசினார்.

இது குறித்து பேசிய நடிகர் ஆர்யா, தன்னோட பிறந்தநாள் (டிசம்பர் 11) பரிசாக கமல்ஹாசனுடனான இந்தச் சந்திப்பை உணர்வதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடுசெய்த விஜய் டிவி முன்னாள் நிர்வாகி மகேந்திரனுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கமலை சந்தித்த "சார்பட்டா" ஆர்யா!

இதையும் படிங்க: ஆத்மார்த்தம்...அற்புதம்...குறிப்பிடத்தக்க வித்தியாசம்: ஷங்கர் ரசித்த படங்கள்

ABOUT THE AUTHOR

...view details