சென்னை: இதுகுறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்கு மதுபானங்கள் விலைப்பட்டியல் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை - etv bharat
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர்த்து டாஸ்மாக் கடைகள் செயல்பட கூடாது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இரட்டை வேடம் போடும் திமுக - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு