தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரின் பொது நிவாரண நிதி: ரூ.1 கோடி வழங்கிய ஆச்சி மசாலா நிர்வாகம்! - முதலமைச்சரின் பொது நிவாரண நிதி

சென்னை: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா நிர்வாகம் சார்பில் 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஆச்சி மசாலா நிர்வாகம்
ஆச்சி மசாலா நிர்வாகம்

By

Published : May 18, 2021, 7:06 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரும் பணத்தை வைத்து பல கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் 1 கோடி ரூபாய் அளித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து இதற்கான காசோலையாக வழங்கினார்.

இதையும் படிங்க: ’ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்கள் உதிரிபாகங்கள் கிடைக்காததால் மூடப்பட்டன’ - திருச்சி பெல் நிறுவனம்

ABOUT THE AUTHOR

...view details