தமிழ்நாடு

tamil nadu

பிஇ, பிடெக் படிப்பில் சேர 79,883 மாணவர்கள் பதிவு

By

Published : Jul 30, 2021, 10:08 PM IST

பி.இ., பிடெக் படிப்பில் சேர சேர 5 நாள்களில், 79 ஆயிரத்து 883 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

பிஇ, பிடெக்
பிஇ, பிடெக்

சென்னை: பிஇ, பிடெக் படிப்பில் சேர்வதற்கு 5 நாட்களில் 79 ஆயிரத்து 883 மாணவர்கள் இன்று (ஜூலை.30) மாலை 5.30 மணி வரையில் பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு செய்துள்ளனர்.

பொறியியில் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கலந்தாய்வில் பங்கேற்க 52 ஆயிரத்து 596 மாணவர்கள் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். 38 ஆயிரத்து 78 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 'கர்நாடக வளர்ச்சிக்கு முழு ஆதரவு' - பசவராஜுக்கு உறுதியளித்த மோடி!

ABOUT THE AUTHOR

...view details