தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து அரசு வேலைக்காக 67 லட்சம் பேர் காத்திருப்பு! - அரசு வேலை

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 நபர்கள் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தகவல் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு
jobs

By

Published : Jul 23, 2021, 9:36 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.

வயது வாரியாகப் பதிவுசெய்தவர்கள் விவரம்
24 முதல் 35 வயது 24 லட்சத்து 88 ஆயிரத்து 254 பேர்
36 முதல் 57 வயது 12 லட்சத்து 26 ஆயிரத்து 417 பேர்
58 வயதிற்கு மேல் 10 ஆயிரத்து 907 பேர்
மொத்தம் 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 பேர்

இதைப் போலவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்த ஆசியர்கள் விவரம் பின்வருமாறு:

பதிவுசெய்தவர்கள் விவரம்
மாற்றுத்திறனாளிகள் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 515 பேர்
பட்டதாரி ஆசிரியர்கள் 85 ஆயிரத்து 310 பேர்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டு லட்சத்து 42 ஆயிரத்து 711 பேர்

இதையும் படிங்க: கூடங்குளம் அணுமின் நிலைய வேலை வாய்ப்பு: உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை

ABOUT THE AUTHOR

...view details