தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 மாநகராட்சிக்கு புதிய ஆணையர்கள் நியமனம் - 4 new Corporation commissioners

திருச்சி, ஆவடி உள்ளிட்ட 4 மாநகராட்சிக்கு புதிய ஆணையர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

1
1

By

Published : Jul 13, 2021, 1:17 PM IST

Updated : Jul 13, 2021, 1:39 PM IST

சென்னை:திருச்சி, தஞ்சாவூர், ஆவடி, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் படி திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக முஜிபுர் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி புதிய ஆணையராக கே.சிவகுமார், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணகுமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Last Updated : Jul 13, 2021, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details