ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு - அண்மை செய்திகள்
பேரறிவாளன்
19:45 May 19
சென்னையை அடுத்த புழல் சிறையில் தண்டனையில் உள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் சிகிச்சைப் பெற விடுப்பு வழங்க வேண்டும் என அவரின் தாயார் அற்புதம்மாள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அக்கோரிக்கையை ஏற்று, 30 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்க மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Last Updated : May 19, 2021, 8:33 PM IST