சென்னையில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நேற்று மட்டும் 50 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் ஒரேநாளில் 18 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் குறித்து மண்டல வாரியாக பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டது. இதில்...
ராயபுரம் 91 பேர்,
திரு.வி.க. நகர் 38 பேர்,
தேனாம்பேட்டை 36 பேர்,
தண்டையார்பேட்டை 30 பேர்,
கோடம்பாக்கம் 29 பேர்,
அண்ணாநகர் 26 பேர்,