தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்றால் சென்னையில் இன்று 25 பேர் உயிரிழப்பு - கரோனா தொற்றால் சென்னையில் இன்று 25 பேர் உயிரிழப்பு

சென்னை : கரோனா தொற்றால் இன்றைய தேதியில் தற்போது வரை மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

25 COVID-19 positive deaths in chennai today
கரோனா உயிரிழப்பு

By

Published : Jun 29, 2020, 3:22 PM IST

கரோனா தொற்றால் தமிழ்நாடு முழுவதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் மாநிலத் தலைநகரமான சென்னையில் கரோனா தொற்று பாதிப்புகளும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (ஜூன் 28) இரவு முதல் இன்று (ஜூன் 29) காலை வரை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 25 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (ஜூன் 28) ஒரே நாளில் தமிழ்நாட்டில் மொத்தம் 3940 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 54 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாட்டில் கரோனா: 24 மணி நேரத்தில் பாதிப்பு 19,459

ABOUT THE AUTHOR

...view details