தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை: மருத்துவர் உட்பட 2 பேர் கைது - சென்னை மாவட்ட செய்திகள்

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மருத்துவர் உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை
ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை

By

Published : May 4, 2021, 5:38 PM IST

சென்னை கிண்டியில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் தனியார் மருத்துவமனை மருத்துவர் ராமசுந்தர், கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஊழியர் கார்த்திக் ஆகியோரை குடிமைப்பொருள்வழங்கல் புலனாய்வு குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்து கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கிண்டி காவல் துறையினர் கைதான 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு தடை!

ABOUT THE AUTHOR

...view details