தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10,11,12ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 10,11,12ஆம் வகுப்புகளின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை

By

Published : Aug 16, 2019, 2:47 PM IST

Updated : Aug 16, 2019, 3:13 PM IST

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 10,11,12ஆம் வகுப்புகளின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, அனைத்துப் பள்ளிகளிலும் இந்த அட்டவணையைப் பயன்படுத்தி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

10ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை

தேதி நேரம் பாடங்கள்
12.09.2019 காலை மொழித் தேர்வு-1
13.09.2019 காலை மொழித் தேர்வு-2
16.09.2019 காலை ஆங்கிலத் தாள்-1
17.09.2019 காலை ஆங்கிலத் தாள்-2
18.09.2019 காலை விருப்ப மொழித் தாள்
19.09.2019 காலை கணிதம்
21.09.2019 காலை அறிவியல்
23.09.2019 காலை சமூக அறிவியல்

11ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை

தேதி நேரம் பாடங்கள்
12.09.2019 மதியம் மொழித் தேர்வு
13.09.2019 மதியம் ஆங்கிலத் தாள்
16.09.2019 மதியம் கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவூட்டவியல், ஆடை வடிவமைப்பியல், உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங்
17.09.2019 மதியம் தகவல் தொடர்பு ஆங்கிலம், நீதிநெறி மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி- வேதியியல், மொழி மேம்பாடு (தமிழ்), மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
19.09.2019 மதியம் இயற்பியல், பொருளாதாரவியல், கணினி தொழில்நுட்பவியல்
21.09.2019 மதியம் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை இயந்திரவியல் பொறியியல், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலர் பணி (செக்ரடேரிஷிப்)
23.09.2019 மதியம் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்

12ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை

தேதி நேரம் பாடங்கள்
12.09.2019 காலை மொழித் தேர்வு
13.09.2019 காலை ஆங்கிலத் தாள்
16.09.2019 காலை கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவூட்டவியல், ஆடை வடிவமைப்பியல், உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங்
17.09.2019 காலை தகவல் தொடர்பு ஆங்கிலம், நீதிநெறி மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி- வேதியியல், மொழி மேம்பாடு (தமிழ்), மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
19.09.2019 காலை இயற்பியல், பொருளாதாரவியல், கணினி தொழில்நுட்பவியல்
20.09.2019 காலை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை இயந்திரவியல் பொறியியல், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலர் பணி (செக்ரடேரிஷிப்)
23.09.2019 காலை வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
Last Updated : Aug 16, 2019, 3:13 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details