சென்னை, குரோம்பேட்டையில் எம்.ஐ.டி.பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த வாகனம் ஒன்றை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில் உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், பல்லாவரம் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லலிதாவிடம் ஒப்படைத்தனர்.