தமிழ்நாடு

tamil nadu

பிஇ, பிடெக் படிப்பு - 1 லட்சத்து 4,611 மாணவர்கள் பதிவு

By

Published : Aug 3, 2021, 6:26 PM IST

Updated : Aug 3, 2021, 7:40 PM IST

பிஇ, பிடெக் படிப்பு
பிஇ, பிடெக் படிப்பு

18:01 August 03

பிஇ, பிடெக் படிப்பில் சேர்வதற்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 611 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

சென்னை: பிஇ, பிடெக் படிப்பில் சேர்வதற்கு எட்டு நாள்களில் (ஆக. 3 ) ஆம் தேதி மாலை 5.30 மணி வரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 611 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். 

பொறியியில் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆக.24 ஆம் தேதி வரையில் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி பொறியியல் படிப்பில் சேர 1 லட்சத்து 4 ஆயிரத்து 611 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் கலந்தாய்வில் பங்கேற்க 74 ஆயிரத்து 309 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 56 ஆயிரத்து 935 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் தயக்கம் காட்டவில்லை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

Last Updated : Aug 3, 2021, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details