செங்கல்பட்டு: இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஒரு நாள் விடுமுறை விடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
வண்டலூர் பூங்கா நாளை மூடப்பட்டு இருக்கும் - பூங்கா நிர்வாகம்! - வண்டலூர் பூங்கா நாளை மூடப்பட்டு இருக்கும்
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மூடப்பட்டு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Vandaloor zoo holiday
எனவே, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை பார்வையாளர்களுக்கு மூடப்பட்டு இருக்கும். அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறப்பு விமானத்தில் சென்னை டூ பெங்களூரு வரை பறந்த அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் பூரிப்பு!