செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில். இங்கு எழுந்தருளியுள்ள ஆட்சீஸ்வரர் உடனுறை இளங்கிளி அம்மன் சந்நிதானத்தில் நான்காவது சோமாவார சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வேதமந்திரங்கள் முழங்க, சுவாமிக்கு ஏகாதச ருத்ரா அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய சுவாமிக்கு, தீப ஆராதனை செய்யப்பட்டது. மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள்! - Temple
செங்கல்பட்டு: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் நான்காவது சோமவார சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
temple
இதையும் படிங்க: பாபநாசம் கோயிலில் காணாமல்போன 200 கிராம் தங்க நகைகள்?