செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.பி கண்ணன், சென்னை வணிக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, மாவட்டத்தின் புதிய எஸ்.பியாக முன்னாள் சென்னை போக்குவரத்து துணை ஆணையர் சுந்தரவதனம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய எஸ்பி நியமனம் - செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன்
செங்கல்பட்டு: மாவட்டத்தின், புதிய எஸ்.பியாக சுந்தரவதனம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
chengalpattu
சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகார்அளிக்கச் சென்ற பெண் ஐ.பி.எஸ் அலுவலரைத் தடுத்ததாக எஸ்.பி கண்ணன் மீது புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'பூங்காவில் பிரசவம்' - ஆசிரியரின் உதவியால் பிறந்த அழகான பெண் குழந்தை