செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள அச்சரப்பாக்கத்தில் வரலாற்று சிறப்புமிக்க மழைமலை மாதா தேவாலயம் அமைந்துள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் தேவாலயம் வர வேண்டாம் என தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் : மழைமலை மாதா தேவாலயம் மூடல் - Corona virus
செங்கல்பட்டு: கரோனா வைரஸ் காரணமாக அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா தேவாலயம் மூடப்பட்டது
closure-of-the-rainforest-church
மேலும் மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டதன் பேரில் மக்களின் நலன் கருதி 21ஆம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை தேவாலயம் மூடப்பட்டிருக்கும் என தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சனி பிரதோஷசம் - கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம்