செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சார் பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் துணைப் பதிவாளர் செல்வா குமாரி பத்திரப்பதிவில் முறைகேடு செய்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு துறை
செங்கல்பட்டு: திருப்போரூர் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் அதிரடி சோதனையிட்டனர்.

anti
இதனையடுத்து, அங்கு சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் லவக்குமர் தலைமையில் சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் பத்து பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: வேலூர் சிறைத்துறை டிஐஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!