தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுராந்தகம் அம்மா உணவகத்திற்கு அதிமுக 1.43 லட்சம் நிதி உதவி! - மதுராந்தகம் அம்மா உணவகம்

செங்கல்பட்டு: அம்மா உணவகத்திற்கு அதிமுக காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் ஆறுமுகம் 1.43 லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கினார்.

admk
admk

By

Published : Apr 24, 2020, 1:21 PM IST

Updated : Apr 24, 2020, 4:49 PM IST

ஊரடங்கு உத்தரவு தொடர்வதால் ஏழை, எளிய மக்களும் அன்றாட கூலித் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பெருந்தொற்றால் உருவான நெருக்கடியில், அம்மா உணவகங்கள்தான் சாமானியர்களின் வயிற்றை நிரப்புகிறது.

இந்நிலையில் அதிமுக தலைமையின் உத்தரவின்பேரில், மதுராந்தகத்தில் இயங்கிவரும் அம்மா உணவகத்திற்கு தினந்தோறும் 1500 பேருக்கு இலவசமாக உணவு வழங்க அதிமுகவின் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் ஆறுமுகம் 1.43 லட்சம் ரூபாய் நிதியை மதுராந்தகம் நகராட்சி ஆணையரிடம் இன்று வழங்கினார்.

இதையும் படிங்க:அலைமோதும் கூட்டம்; அரவணைக்கும் அம்மா உணவகம்!

Last Updated : Apr 24, 2020, 4:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details