நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் இடைத்தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தினகரனுக்கு பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஆதரவு! - சுப்பிரமணிய சுவாமி
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தேசியவாதிகள் தினகரனுக்கு வாக்களியுங்கள் என்று சுப்பிரமணிய சுவாமி ட்விட்டரில் கூறியுள்ளார்.
டி.டி.வி.தினகரனுக்கு பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஆதரவு!
இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தமிழக மக்கள், 'அம்மா மக்கள் முன்னேற்றப் கழக தலைவர் தினகரனுக்கு வாக்களிப்பதே சரியாக இருக்கும்' என பதிவிட்டுள்ளார்.