ரஃபேல் பேர ஊழல் புத்தகத்தை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எழுத்தாளர் எஸ்.விஜயன் எழுதிய நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் புத்தகம் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இந்து ராம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ரஃபேல் பேர ஊழல் புத்தகம் வெளியிடத் தடை! - Rafel scam book release banned
சென்னை: எஸ்.விஜயன் எழுதி, பத்திரிகையாளர் இந்து ராம் இன்று வெளியிடுவதாக இருந்த ரஃபேல் பேர ஊழல் புத்தகம் வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
rafel scam book
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் புத்தகம் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேனாம்பேட்டையிலிருந்து 150க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.