தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டீசல் விலையில் 10 காசும், பெட்ரோல் விலையில் 4 காசும் குறைப்பு! - டீசல் விலை

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைக்கப்பட்டும், டீசல் விலையில் 10 காசுகள் குறைக்கப்பட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

Petrol and Diesel price

By

Published : Apr 1, 2019, 9:43 AM IST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சற்று சரிவு கண்டுள்ளது. இதன் தாக்கத்தின் காரணமாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.75.62 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.78 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details