இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் டாக்டர் ரான் மல்கா இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துப் பேசினார்.
முதலமைச்சர் எடப்பாடியுடன் இஸ்ரேல் தூதர் சந்திப்பு! - இஸ்ரேல் தூதர்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இஸ்ரேல் தூதர் டாக்டர் ரான் மல்கா இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
முதல்வர் - இஸ்ரேல் தூதர் சந்திப்பு
இந்தச் சந்திப்பின்போது நிதித் துறை, கூடுதல் தலைமைச் செயலர் சண்முகம், இஸ்ரேல் நாட்டின் துணைத் தூதர் டானா குர்ஷ், செயலர் அட்வா வில்சின்கி ஆகியோர் உடனிருந்தனர்.